Author: Mullai Ravi

ஈரான் வான்வழியில் பறப்பதை நிறுத்திய அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள்

நியூயார்க் அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்கள் ஈரான் வான்வழியில் பறப்பதை நிறுத்தி உள்ளன. அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதால் அமெரிக்கா…

யோகாவின் மூலம் வறுமையை விரட்டிய சீன விவசாயிகள்

பீஜிங் சீனாவில் உள்ள ஒரு கிராம வாசிகள் யோகாவின் மூலம் தங்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா என்பது இந்தியாவில்…

நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகிதம் உயர்த்தப்படலாம்?

டில்லி அடுத்த மாதம் அளிக்கப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதியதாக பதவி ஏற்றுள்ள மத்திய…

ஜப்பானில் முரட்டு சிங்கிள்கள் காதலிக்க ஆளின்றி தவிப்பு

டோக்யோ ஜப்பான் நாட்டின் திருமணமாகாத இளைஞர்கள் காதலிக்க ஆள் கிடைக்காமல் தவிப்பில் உள்ளனர். ஜப்பான் நாட்டில் குழந்தைகள் பிறப்பது குறைந்துக் கொண்டே வருகிறது. கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து…

தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களின் ராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்த உரி, சஞ்சுவான் மற்றும் நாக்ரோடா முகாம்களின் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தில்…

ஈரான் மீது ராணுவ தாக்குதலை அறிவித்த டிரம்ப் முடிவை மாற்றிக் கொண்டார் : அமெரிக்க ஊடகங்கள்

வாஷிங்டன் நேற்று ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாகவும் அதன்பிறகு அதை மாற்றிக் கொண்டதாவும் விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

சீன மீன் காட்சியகத்தில் இருந்த திமிங்கலங்களுக்கு ஐஸ்லாந்தில் ஓய்வு வாழ்க்கை

ரிக்ஜாவிக், ஐஸ்லாந்து சீனாவில் உள்ள ஒரு மீன் காட்சியகத்தில் இருந்து இரு திமிங்கலங்கள் ஐஸ்லாந்து சரணாலயத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆர்க்டிக் பெருங்கடலில் ஏராளமான திமிங்கலங்கள் வசித்து வருகின்றன. இந்த…

வங்கியில் 50% வாராக்கடன்கள் அதிக அளவில் கடன் வாங்கிய 100 வாடிக்கையாளர்களுடையது

டில்லி வங்கியில் உள்ள வாராக்கடன்களில் 50% அதிக அளவில் கடன் வாங்கிய 100 வாடிக்கையாளர்களால் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன. இந்த…

பூட்டான் : மருத்துவ ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக அளவில் ஊதிய உயர்வு

திம்பு, பூட்டான் பூட்டான் நாட்டில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பூட்டான் அமைச்சரவை கடந்த ஐந்தாம் தேதி கூடி அரசு…

சிங்கத்துக்கும் தந்தை பாசம் உண்டு : அபூர்வ புகைப்படங்கள்

மசாய் மாரா, கென்யா விலங்குகளுக்கும் தந்தை பாசம் உண்டு என்பதை சமீபத்தில் வெளியான சிங்கத்தின் புகைப்படங்கள் நிரூபித்துள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் அழகி அவர் தாய் என்பதும்…