2000 சாட்டிலைட் தொலைப்பேசிகள், ஆளில்லா விமானங்கள், 35000 வீரர்களுடன் விதி எண் 370 நீக்கம்
டில்லி விதி எண் 370 ஐ நீக்குவதற்காக மோடி அரசு ஏராளமான தளவாடங்கள் மற்றும் 35000 வீரர்களை பயன்படுத்தி உள்ளது. நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காஷ்மீருக்குச்…