Author: Mullai Ravi

ஜம்மு : ஐந்து மாவட்டங்களில் மொபைல் சேவை திரும்பியது

ஜம்மு ஜம்முவில் கடந்த 5 ஆம் தேதிக்கு முன்பு முடக்கப்பட்ட மொபைல் சேவை ஐந்து மாவட்டங்களில் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. விதி எண் 370 ஐ நீக்கி காஷ்மீருக்கு…

காவல்துறை சீரமைப்பு : ஆலோசனை கோரும் அமித்ஷா

டில்லி நாட்டில் 5 லட்சம் கோடி பொருளாதார முன்னேற்றம் அடைய உள்நாட்டு பாதுகாப்பு அவசியம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவில் 5…

யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை மிகப்பெரிய தண்டனை : அரசைச் சாடும் அமைச்சர்

டில்லி யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பது மக்களுக்கு மிகப் பெரிய தண்டனை ஆகும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…

மோடி ஆதரவு பேச்சு : ஜெயராம் ரமேஷுக்கு காங்கிரசில் எதிர்ப்பு வலுத்து வருகிறது

டில்லி பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசிய ஜெயராம் ரமேஷுக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு மேலும் வலுத்து வருகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் மாநிலங்களை உறுப்பினருமான ஜெயராம் ரமேஷ்…

கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்களுக்கு மாலை மரியாதையா ? : குமுறும் அதிகாரி மனைவி

டில்லி புலந்த்ஷகர் வன்முறைச் சம்பவ குற்றவாளிகளுக்கு மாலை மரியாதை அளித்ததற்குக் கலவரத்தில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி மனைவி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷக்ர் பகுதியில்…

இந்நாள் தங்க மங்கையை நினைவு கூர்ந்த முன்னாள் தங்க மங்கை

திருவனந்தபுரம் பாட்மிண்டன் உலகச் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற பி வி சிந்துவைப் பற்றி பல வருடம் முன்பு ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற பி டி உஷா…

ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிப் பயன்பாடு குறித்து அரசு முடிவு செய்யும் : நிதி அமைச்சர்

டில்லி ரிசர்வ் வங்கி அளிக்க உள்ள நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…

சிதம்பரத்துக்கு சிபிஐ காவலில் தரப்படும் வசதிகள்.

டில்லி சிபிஐ காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு ஏசி, மெத்தை, தொலைக்காட்சி உள்ளிட்ட பல வசதிகளுடன் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிபிஐ விசாரணைக்கு எடுக்கப்படும்…

கர்நாடகா : சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்தவர் துணை முதல்வர் ஆனார்

பெங்களூரு கர்நாடக மாநில துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமண் சங்கப்பா சாவடி என்பவர் சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்தவர் ஆவார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத…

இந்தியாவின் முதல் பெண் விமானப்படை தளபதி ஆன ஷாலிஜா தாமி

டில்லி இந்திய விமானப்படையின் முதல் பெண் தளபதியாக ஷாலிஜா தாமி பொறுப்பு ஏற்றுள்ளார். ஹிண்டன் விமான தளம் இந்திய விமானப்படையில் கீழ் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய…