மாற்றுக் கருத்து கொண்டோருடன் விவாதிப்பது மிகவும் அவசியமாகும் : பிரதமர் மோடி
டில்லி மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் பேசி அவர்கள் எண்ணங்களையும் அறிந்துக் கொள்வது அவசியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொது,மக்களிடையே பிரதமர் மோடி மற்றவர்களின் கருத்தைக் கேட்பதில்லை…