தவறுதலாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை தாறுமாறாகச் செலவிட்ட தம்பதியர்
மவுண்டர்ஸ்விலே, பென்சில்வேனியா பென்சில்வேனியாவில் தங்கள் வங்கிக் கணக்கில் தவறுதலாகச் செலுத்தப்பட்ட $1,20,000 பணத்தை ஒரு தம்பதியர் உடனடியாக செலவு செய்துள்ளனர். நமது வங்கிக் கணக்கில் தவறுதலாக $1,20,000…