கிறித்துவப் பாதிரியார்களைப் போல் இந்து மத குருக்களுக்கும் சிறப்பு ஊதியம் : ஆந்திர முதல்வர்
விஜயவாடா அனைத்து மத குருக்களுக்கும் சிறப்பூதியம் வழங்கப் படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள ஒய் எஸ் ஆர்…