Author: Mullai Ravi

அதிகரித்துள்ள போக்குவரத்து அபராதம் : அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனை

மும்பை அரசு அளவுக்கு அதிகமாகப் போக்குவரத்து அபராதம் விதிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய சிவசேனை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் 1 ஆம் தேதி முதல்…

ஆற்காடு இளவரசர் பட்டத்தை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஆற்காடு இளவரசர் பட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆற்காடு…

டெங்கு அபாயம் உள்ள பகுதிகள் எவை? : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை சென்னை மாநகரில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்பு அதிகாரிகள் தொற்று…

80 வருடப் போராட்டத்துக்குப் பிறகு188 ஏக்கர் நிலத்தை மீட்ட திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது 80 வருட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு 188 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுள்ளது. கடந்த 1985 ஆம் வருடம் திருப்பதி தேவஸ்தானம்…

இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு கோபுரங்கள் : அஜித் தோவல்

டில்லி இந்திய எல்லை ஓரமாகப் பாகிஸ்தான் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

விக்ரம் லாண்டர் நிலவில் இறங்கி இருக்கும் : முன்னாள் இஸ்ரோ இயக்குனர் நம்பிக்கை

டில்லி சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லாண்டர் நிலவில் தரை இறங்கி இருக்கும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இந்தியா விண்ணில்…

ஆபாசப் படமும்  தேச விரோதமும் : கர்நாடக சட்ட அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெங்களூரு கர்நாடக சட்ட அமைச்சர் மதுசாமி ஆபாசப் படம் பார்ப்பது தேச விரோத செயல் இல்லை என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கடந்த 2012 ஆம்…

வெளிநாட்டுப் பண விவகார சட்ட மீறல் : மனித உரிமை நிறுவனத்துக்கு நோட்டிஸ்

பெங்களூரு வெளிநாட்டுப் பண விவகாரத்தில் சட்ட மீறல் நடந்ததாக மனித உரிமை நிறுவனமான அம்னெஸ்டி இண்டர்நேஷனலுக்கு அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மனித உரிமை இயக்க நிறுவனமான…

அனைத்து பருவ மாறுதல்களையும் தாங்கும் கிராமப்புற சாலைகள் அமைக்க தமிழக அரசு திட்டம்

சென்னை கிராமப்புறங்களில் அனைத்து பருவ மாறுதல்களையும் தாங்கும் சாலைகள் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி உள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் இருந்து பிரதான சாலை செல்ல அமைக்கப்படும்…

சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களைக் கவர 50% வரி விலக்கு அளிக்கும் தாய்லாந்து

பாங்காக் சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களை தங்கள் நாட்டுப்பக்கம் ஈர்க்க தாய்லாந்து 50% வரிவிலக்கு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆன வர்த்தகப் போர் நாளுக்கு நாள்…