Author: Mullai Ravi

பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறிய ஆம் ஆத்மி உறுப்பினரிடம் மத்திய அமைச்சர் பாய்ச்சல்

டில்லி ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் மக்களவையில் பொருளாதார வீழ்ச்சி குறித்துப் பேசியதற்கு மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் பதில் அளித்தார். நேற்று நாடாளுமன்ற…

உலகில் அதிக அளவில் பிளாஸ்டிக் மூலம் மாசு உண்டாக்கும் கோகா கோலா

வாஷிங்டன் உலகெங்கும் உள்ள நாடுகளில் பிளாஸ்டிக் மூலம் அதிக அளவில் மாசு உண்டாக்கும் நிறுவனம் கோகா கோலா என மீண்டும் தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் என்பது சுற்றுச்…

தீய சக்திகள் விலக நன்மை நடக்க என்ன செய்ய வேண்டும்?

தீய சக்திகள் விலக நன்மை நடக்க என்ன செய்ய வேண்டும்? தீய சக்திகள் விலகி நன்மைகள் பெருகச் செய்ய வேண்டியவைகள் குறித்த ஜே எஸ் கே ஆன்மீகம்…

பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடி வாரண்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர் தனது மாணவிகளைத் தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுப் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகரில்…

பாத்திமா தற்கொலை : பாராளுமன்றத்தில் கனிமொழி ஆவேசம்

டில்லி சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார். சென்னை நகரில் உள்ள ஐஐடி வளாகத்தில்…

நாடாளுமன்றத்தை முற்றுகை இட முயன்ற ஜே என் யூ மாணவர்கள் தடுத்து நிறுத்தம்

டில்லி இன்று குளிர்கால தொடர் தொடங்கிய நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்…

அரசியலையும் தாண்டி அருண் ஜெட்லியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்

டில்லி மறைந்த பாஜகவின் அமைச்சரான அருண் ஜெட்லியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழ்ந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி முதல்முறை…

ராமர் கோவில் கட்ட பணம் வசூலித்தோமா? : விஸ்வ இந்து பரிஷத் விளக்க அறிக்கை

டில்லி ராமர் கோவில் கட்ட நிதி ஏதும் வசூலிக்கவில்லை என விஸ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது. அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட…

மகாராஷ்டிரா அமைச்சரவை : பரபரப்பான சூழ்நிலையில் சோனியாவைச் சந்திக்கும் சரத்பவார்

டில்லி மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து சரத்பவார் இன்று சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக…

கர்நாடகா : அத்தானி,  கோகாக் தொகுதிகளில் வேட்பாளர்களை எதிர்த்து பாஜகவினர் போராட்டம்

பெங்களூரு கர்நாடக மாநில இடைத்தேர்தலில் அத்தானி மற்றும் கோகாக் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின்14 சட்டப்பேரவை…