Author: Mullai Ravi

இன்னொரு தோக்லாம் உருவாக விடாதீர்கள் : அரசுக்கு பாஜக எம்பி எச்சரிக்கை

டில்லி அருணாசலப் பிரதேச மக்களவை பாஜக உறுப்பினர் தபிர் காவ் இந்தியாவில் சுமார் 50 கிமீக்கும் அதிகமான நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு…

மாநிலங்களவை காவலர் சீருடை : உறுப்பினர்கள் எதிர்ப்பால் மாற்றி அமைக்கப் பரிசீலனை

டில்லி ராணுவ உடை போன்று மாநிலங்களவை காவலர்களுக்குச் சீருடை வழங்கப்பட்டதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு எழுந்ததால் இது குறித்து மறு பரிசீலனை நடைபெற உள்ளது. நேற்று நாடாளுமன்றக் குளிர்காலக்…

கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல், வோடபோன் : காத்திருக்கும் ஜியோ, பி எஸ் என் எல்

டில்லி அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவையால் ஏர்டெல் மற்றும் வோடபோன் தங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜியோவும் பி எஸ் என் எல் லும் இன்னும் உயர்த்தவில்லை.…

பெரியார், அம்பேத்கரைப் பின்பற்றுவோருக்கு பாபா ராம்தேவ் கண்டனம்  : முக ஸ்டாலின் எதிர்ப்பு

டில்லி பெரியார் மற்றும் அம்பேத்கரைப் பின்பற்றுவோருக்குக் கண்டனம் தெரிவித்த பாபா ராம்தேவ் கருத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரபல யோகா குருவும்…

சிதம்பரம் ஜாமீன் மனு தீர்ப்பில் தவறில்லை : நீதிபதி விளக்கம்

டில்லி உச்சநீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தான் சிதம்பரம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். முன்னாள்…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் :  ஆசிரியர்கள் எதிர்ப்பு

டில்லி நேற்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நேற்று பாராளுமன்ற குளிர்காலத் தொடர் ஆரம்ப தினத்தை…

சர்ச்சைகள் நீங்காத சபரிமலை : 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

சபரிமலை ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் சபரிமலைக்குச் செல்ல 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதி குறித்த வழக்கை விசாரித்த…

தமிழகம் : மலைவாழ் மக்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு கோரிக்கை

சென்னை தமிழகத்தில் கடலோர மற்றும் மலைவாழ் மக்கள் நிறைந்துள்ள மாவட்டங்களில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 24 அரசு மருத்துவக்…

சபரிமலை கோவிலில் ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு மாதப் பிறப்பும் 4 அல்லது ஐந்து…

புதிய மாவட்டங்களின் தொகுதி வரையறைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் : திமுக வாதம்

டில்லி தற்போது தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குத் தொகுதி வரையறை முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு…