Author: Mullai Ravi

பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை எதிர்த்து போராட்டம் : பாஜக நடிகர் எதிர்ப்பு

மும்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர் சமஸ்கிருத பேராசிரியராகப் பணி புரிவதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார்.…

நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை : இரு பெண் மேலாளர்கள் கைது

அகமதாபாத் நித்தியானந்தாவின் குஜராத் மாநிலக் கிளையில் நடந்த சோதனையை அடுத்து இரு பெண் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தின் கிளை குஜராத் மாநிலம் அகமதாபாத்…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர்கள் சந்திப்பு : முக்கிய விவரங்கள்

டில்லி நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் தெரிவித்த முக்கிய விவரங்களை இங்கு காண்போம். இந்தியப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதாகப் பல பொருளாதார…

ஹார்ட் லாண்டிங்காக தரையிறங்கிய விக்ரம் லாண்டர் :  இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டில்லி சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங்காக நிலவில் தரையிறங்கியது என்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய…

வெங்காய விலை குறைப்புக்கு உதவ அரசுத் துறைகளை நாடும் மோடி

டில்லி அதிகரித்து வரும் வெங்காய விலையைக் குறைக்க புலனாய்வுத் துறை, உளவுத்துறை, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை உதவிகளை பிரதமர் மோடி கோரி உள்ளார். கடந்த சில…

தேர்தல் நிதிப்பத்திரங்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடையும்  : அமித்ஷாவிடம் தெரிவித்த உர்ஜித் படேல்

டில்லி கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் ஜெட்லியிடம் தேர்தல் நிதிப்பத்திரங்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடையும் என உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம்…

கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள்

கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட சில குறிப்புகள் கார்த்திகை தீபத் திருநாள் குறித்த வாட்ஸ்அப் பதிவு கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான்.கடைசி நேரத்திலே…

பாரத ரத்னா விருதும் சாவர்க்கரும் : மத்திய அரசு நேரடி பதில் அளிக்க மறுப்பு

டில்லி இந்துத்வா கொள்கையாளரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுமா என்னும் கேள்விக்கு மத்திய அரசு நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளது. இந்துத்வா கொள்கையாளரும் தீவிர வலதுசாரி…

சபரிமலை கோவிலுக்குத் தனிச்சட்டம்  இயற்றக் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கேரள அரசு சபரிமலைக் கோவிலுக்கு எனத் தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் எனக் கடந்த வருடம் உச்சநீதிமன்றம்…

சிறந்த அரசு நிறுவனங்களை விற்க முயலும் பாஜக : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டில்லி ஏர் இந்தியா மற்றும் பாரத பெட்ரோலியம் நிறுவனங்களை விற்கப்போவதாக நிதி அமைச்சர் அறிவித்ததற்குக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு விமான…