Author: Mullai Ravi

நான் என்றும் வளையமாட்டேன், விழ மாட்டேன், பாஜகவில் இணைய மாட்டேன் : ப சிதம்பரம் உறுதி

சென்னை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார். ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் விதிமுறைகளை மீறி…

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு : துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

சிசாய், ஜார்க்கண்ட் நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் 81 தொகுதிகள் உள்ளன.…

என்னிடம் பணமிருந்தால் என் மகள் இறந்திருக்க மாட்டாள் : சபாநாயகரிடம் உன்னாவ் பெண்ணின் தந்தை கதறல்

உன்னாவ் உன்னாவ் பெண்ணின் தந்தை தம்மிடம் பணம் இருந்திருந்தால் தன் மகள் இறந்திருக்க மாட்டார் என உ பி சபாநாயகரிடம் கூறி உள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில்…

ஓரெழுத்தில் ஓராயிரம் ஆச்சரியம், சோ…

ஓரெழுத்தில் ஓராயிரம் ஆச்சரியம், சோ… சோவின் நினைவு நாள் குறித்து ஏழுமலை வெங்கடேசனின் சிறப்புக் கட்டுரை ஒரே நேரத்தில் ஒரு துறையில் மட்டுமே மின்னுவதுதான் பெரும்பான்மை ரகம்.…

உன்னாவ் : படுகொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்துக்கு பிரியங்கா காந்தி நேரில சந்தித்து ஆறுதல்

உன்னாவ் உன்னாவ் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டவர்களால் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்திது ஆறுதல் கூறி உள்ளார். கடந்த…

பாஜக அரசு பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க என்ன செய்ய உள்ளது? : பிரியங்கா காந்தி கேள்வி

டில்லி உ பி யை ஆளும் பாஜக அரசு பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க என்ன செய்ய உள்ளது எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி…

என்னைப் பலாத்காரம் செய்தவர்கள் மரண தண்டனையைப் பார்த்த வேண்டும் : உன்னாவ் பெண் இறக்கும் முன்பு கதறல்

டில்லி தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மரண தண்டனை அடைவதைப் பார்க்க வேண்டும் எனக் கதறிய உன்னால் பெண் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். சென்ற வருடம் உத்திர பிரதேச…

ஜார்க்கண்ட் மக்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் : ப சிதம்பரம் வேண்டுகோள்

ராஞ்சி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் பாஜகவை ஜார்க்கண்ட்மக்கள் தோற்கடிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது…

ஜி எஸ் டி வரி விகித சீரமைப்பு : விரைவில் வரி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

டில்லி ஜி எஸ் டி வரி விகிதத்தில் சீரமைப்பு செய்யப்பட உள்ளதால் விரைவில் ஜி எஸ் டி வரி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017…

துணை ராணுவப் படை வீரர்களுக்குக் காதி சீருடை :அமித் ஷாவுக்கு ஆர் எஸ் எஸ் பாராட்டு

டில்லி துணை ராணுவப்படை வீரர்களுக்குக் காதி சீருடை அளிக்க உத்தரவிட்ட அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கத்தலைவரக்ளில் ஒருவரான அஸ்வினி மகாஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.…