Author: Mullai Ravi

காஷ்மீரிலும் காசியிலும் விரைவில் ஏழுமலையான் கோவில்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜம்முவிலும் வாரணாசியிலும் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது நேற்று காலை திருமலை அன்னமையா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழுக்…

பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திருப்பிய குடியுரிமை விவகாரம் :  ராஜ் தாக்கரே

மும்பை குடியுரிமை சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடுகள் இந்தியப் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி உள்ளதாக ராஜ் தாக்கரே கூறி உள்ளார். குடியுரிமை சட்டத்…

மீண்டும் தலைவர் பதவி ஏற்க ராகுலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை

டில்லி நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் 135 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் பதவி ஏற்கக் கோரிக்கை விடுத்தனர்.…

குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் : கேரள ஆளுநருக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தில் கோஷம்

கண்ணூர் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கேரள மாநில ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத்…

இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன்  பதவி ஏற்பு

ராஞ்சி இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநிலச் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன்…

ஓம் நமசிவாய வாழ்க – சிவமே ஜெயம் – சிவமே தவம்

ஓம் நமசிவாய வாழ்க – சிவமே ஜெயம் – சிவமே தவம் மன்னார்குடி ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் இணையப்பதிவு காரியங்களை நிறைவேற்றும் நந்தீஸ்வரர் மந்திரம். அகிலம் காக்கும்…

இன்றுடன் சேவையை முடிக்கும் விமானப்படை விமானம் மிக் 27

ஜெய்ப்பூர் இன்றுடன் இந்திய விமானப்படையின் மிக் 27 விமானம் சேவையை முடித்துக் கொள்கிறது. இந்திய விமானப்படையில் கடந்த,1985ல், ‘மிக்-27’ போர் விமானம் சேர்க்கப்பட்டது. இந்த மிக் 27…

சட்ட விரோத குடியேறிகளின் முதல் முகாமாக மாற்றப்பட உள்ள கர்நாடக தலித் மாணவர் விடுதி

பெங்களூரு தலித் மாணவர்கள் தங்க கட்டப்பட்ட விடுதி தற்போது கர்நாடக மாநிலத்தின் சட்ட விரோத குடியேறிகளுக்கான முதல் முகாமாக மாற்றப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து…

சிவசேனா தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் : ஆதித்ய தாக்கரேவின அறிவுரை

மும்பை மகாராஷ்டிர முதல்வரைக் குறித்து தவறான கருத்து வெளியிட்டவரைத் தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு ஆதித்ய தாக்கரே அறிவுரை அளித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் தொடர்…

டில்லி மாநிலத்தில் இருந்து பாஜக அடியோடு நீக்கப்பட்டுள்ளது : ஆம் ஆத்மி கட்சி

டில்லி பாஜக தனது எதிர்மறை அரசியலால் டில்லி மாநிலத்தில் இருந்து அடியோடு நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லி…