பிரியங்கா காந்தியின் அதிரடி நடவடிக்கைகளால் பின்னுக்குச் சென்ற அகிலேஷும் மாயாவதியும்
டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது தற்போதைய நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேச அரசியலில் மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது குடியுரிமை சட்டத்…