ஜக்கி வாசுதேவின் குடியுரிமை சட்ட ஆதரவு வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி
டில்லி சத்குரு ஜக்கி வாசுதேவ் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விளக்கம் அளித்த வீடியோவை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…