ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு
டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக பகுதியில் நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடும்…