காணாமல்போன பதினான்கு வயது சிறுமி.. கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளான பயங்கரம்..
சென்னை சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்ததற்காக 3 இளைஞரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வீட்டைவிட்டு ஓடி வந்த பதினான்கு வயது சிறுமி சென்னை அடையாறு…