ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது : தமிழக அரசு உத்தரவு
சென்னை தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவுவதைக்…