பணக்காரர்களுக்கு மட்டும் உதவும் இந்திய சட்ட அமைப்பு : ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி
டில்லி இந்திய நாட்டின் சட்ட அமைப்பு நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளதாக ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற…