Author: Mullai Ravi

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,793 ஆக உயர்ந்து 4344 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 56.78 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,977 உயர்ந்து 56,78,033 ஆகி இதுவரை 3,51,667 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் ஆலயங்களும்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் ஆலயங்களும் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி – ஸ்ரீ துர்கா…

தோல்வியில் முடிந்த கொரோனா ஊரடங்கு – அடுத்தது என்ன? : ராகுல் காந்தி கேள்வி

டில்லி கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தோல்வியில் முடிந்துள்ளதால் அடுத்த நடவடிக்கை என்ன என ராகுல் காந்தி கேட்டுள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…

3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு

டில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா…

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த மத்திய மாநில அரசு நடவடிக்கைகளில் குறைகள் உள்ளன : உச்சநீதிமன்றம்

டில்லி சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா பரவுதலைத்…

கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்

சென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

விமான டிக்கட்டுக்காக  கால்நடைகளை விற்ற புலம்பெயர் தொழிலாளி விமான சேவை ரத்தால் அதிர்ச்சி

மும்பை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தனது கால்நடைகளை விற்று விமான டிக்கட் வாங்கி அந்த விமானம் ரத்தானதால் துயரம் அடைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச்…

இரு மாதங்களில் $ 25500 கோடி ஈட்டிய உலகின் மிகப் பெரிய 25 செல்வந்தர்கள்

வாஷிங்டன் சமீபத்தில் ஏற்பட்ட அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவின் போது மதிப்பு குறைந்த 25 பெரும் செல்வந்தர்கள் இரு மாதங்களில் மிகப் பெரிய செல்வந்தர்கள் ஆகி உள்ளனர்.…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் கொரோனாவால் மரணம்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் ஹீராலால் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு 14053…