Author: mmayandi

விஹாரியின் ஆட்டம் சதமடித்ததற்கு சமம்: அஸ்வின் புகழாரம்

சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், தன்னுடன் சேர்ந்து அனுமன் விஹாரி ஆடிய ஆட்டம் சதத்திற்கு ஒப்பானது என்று புகழ்ந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மிகவும் நெருக்கடியான…

வாஷிங்டன் வன்முறை – முதன்முறையாக வாய்திறந்த மெலனியா டிரம்ப்

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப். இந்த வன்முறையில்…

“கொரோனா தடுப்பு மருந்தை தயக்கமின்றி எடுத்துக்கொள்ளுங்கள்” – வலியுறுத்தும் முதல் நோயாளி

புதுடெல்லி: பொதுமக்கள் அனைவரும் தயக்கமின்றி, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் டெல்லியில் முதன்முதலில் கொரோனா தொற்றுக்கு ஆளான நபர். ஜனவரி 16ம் தேதி, கொரோனா தடுப்பு…

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கடும் பனிப்பொழிவு!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டுத் தலைநகரம் மேட்ரிட்டில், கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கும் பனி மூடி காணப்படுகிறது. தெருக்கள், முக்கிய…

முடிவைப் பற்றி கவலையின்றி இறுதிவரை போராடுவது என்று தீர்மானித்தோம்: கேப்டன் ரஹானே

சிட்னி: முடிவைப் பற்றி கவலையின்றி, கடைசிவரை போராடுவது என்பதே, மூன்றாவது டெஸ்ட்டில் எங்களின் நோக்கமாக இருந்தது என்றுள்ளார் இந்தியாவின் தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் – புதிய மைல்கல்லை எட்டிய புஜாரா!

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த 11வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சத்தீஷ்வர் புஜாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸின்…

சிட்னி டெஸ்ட் – இந்திய அணியைப் பாராட்டிய செளரவ் கங்குலி!

கொல்கத்தா: சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நேரமிது! என்று பாராட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. இந்திய அணியினர் தோற்றுவிடுவார்கள் என்று…

டிம் பெய்னின் செயல் – பாராட்டும் ஜஸ்டின் லாங்கர்!

சிட்னி: மூன்றாவது டெஸ்ட்டின்போது, இந்திய வீரர்கள் சிலர், ஆஸ்திரேலிய ரசிகர்களால் நிறவெறி வசைபாடலுக்கு உள்ளானபோது, இந்திய அணிக்கு முன்சென்று ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின்…

திருந்தாத ஆஸ்திரேலிய வீரர்கள் – எதையும் செய்து பெறுவதற்கு பெயர் வெற்றியா?

சிட்னி: பந்தை சேதப்படுத்தியதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இன்னும் திருந்தவில்லை என்பது ஒரு சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. ரிஷப் பண்ட்…

ஆஸ்திரேலிய ரசிகர்களின் அநாகரீக செயல் – மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

சிட்னி: ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர், இந்திய வீரர்களிடம் நிறவெறியுடன் நடந்துகொண்டதற்காக, மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். சிட்னி மைதானத்தில், இருமுறை நிறவெறி சம்பவம்…