Author: mmayandi

4ம் கட்ட பரிசோதனையில் கொரோனா நெகடிவ் – தாய்லாந்து ஓபன் பேட்மின்டனில் ஆடும் சாய்னா நேவால்!

பாங்காக்: இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு, 4ம் கட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்ததால், தாய்லாந்து ஓபன் பேட்மின்டனில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அதேபோன்று…

மத வழிபாட்டுப் பிரிவு தலைவருக்கு 1075 ஆண்டுகள் சிறை – இது துருக்கி வினோதம்..!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டைச் சேர்ந்த மத வழிப்பாட்டுப் பிரிவு தலைவர் ஒருவருக்கு, பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் அட்னான்…

சையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவின் முகமது அசாருதீன் புதிய சாதனை!

மும்பை: சையது முஷ்டாக் அலி டி-20 உள்நாட்டுத் தொடரில், மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில், கேரளாவின் முகமது அசாருதீன், அத்தொடரின் வரலாற்றில் 2வது அதிகவேக சதத்தை அடித்ததுடன், மூன்றாவது…

மனப்பூர்வ திருமணம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

அலகாபாத்: மனப்பூர்வ திருமணங்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 6ன் படி, நோட்டீஸ் வெளியிடுவதோ அல்லது பிரிவு 7ன் படி ஆட்சேபணைகளைப் பெறுவதோ கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது…

காயத்தால் தத்தளிக்கும் இந்திய அணி – பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இடம்பெறுவது யார் யார்?

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணி, காயத்தால் தத்தளித்துவரும் நிலையில், பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இடம்பெறவுள்ளோர்…

“ஆஸ்திரேலியா செல்வதற்கு தயார்” – வீரேந்திர சேவாக் கிண்டல்

புதுடெல்லி: இந்திய அணிக்கு தேவைப்பட்டால், ஆஸ்திரேலியா செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார் முன்னாள் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை – 3 இடத்தில் விராத் கோலி!

துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிச‍ையில், இந்தியக் கேப்டன் விராத் கோலி 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம்,…

7 ஆண்டுகளுக்குப் பின்னர் போட்டியில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்!

கொச்சின்: தனக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் தடைக்குப் பிறகு, உள்நாட்டுப் போட்டியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கவனிக்கத்தக்க வகையிலான பங்களிப்பை அளித்துள்ளார். உள்நாட்டு அளவிலான சையது…

ஜடேஜாவின் காயம்பட்ட இடதுகை பெருவிரலில் ஆபரேஷன்!

சிட்னி: காயத்திற்கு உள்ளான ஜடேஜாவின் இடதுகை பெருவிரலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. சிட்னி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து,…

எந்த தடுப்பு மருந்தானாலும் உள்ளூர் பரிசோதனை அவசியம்: மத்திய அரசு

புதுடெல்லி: Pfizer Inc உள்பட எந்த கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பாளராக இருந்தாலும், இந்தியாவில் தங்கள் மருந்துக்கான அனுமதியைப் பெறுதவற்கு, உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன்…