Author: mmayandi

ஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..!

பிரிஸ்பேன்: இதற்கு முன்னர், இந்தியாவைவிட முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலைப் பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

ராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

போபால்: மத்தியப் பிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங், ராமர் கோயில் கட்டுவதற்காக, ரூ.1.11 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அதற்கான காசோலையை பிரதமர் மோடிக்கு…

தற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்!

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகரில் எழுந்த பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து, அந்நாட்டு நாடாளுமன்ற கட்டட வளாகம் மூடப்பட்டது. இதனையடுத்து, ஜோ பைடன் பதவியேற்பு விழாவுக்கான ஒத்திகை நிறுத்தப்பட்டது. ஜனவரி…

நார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா?

ஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பிரிஸ்பேனில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஐந்தாவது இந்தியர் முகமது சிராஜ்!

பிரிஸ்பேன்: கப்பா(‍Gabba) எனப்படும் பிரிஸ்பேன் மைதானத்தில், 5 விக்கெட்டுகளை அள்ளிய ஐந்தாவது இந்திய பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முகமது சிராஜ். மேலும், இந்த டெஸ்ட் தொடரில்…

இந்திய இளம் பவுலர்கள் அபாரம் – ஆஸ்திரேலியாவை 294 ரன்களில் சுருட்டினர்! – இந்திய வெற்றிக்கு தேவை 328 ரன்கள்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 294 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கியது இந்தியா. இதன்மூலம், இந்த டெஸ்ட் போட்டியை…

சையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவை 6 விக்கெட்டுகளில் வென்ற ஆந்திரா!

மும்பை: சையது முஷ்டாக் அலி டி-20 தொடரின் லீக் போட்டியொன்றில், கேரளாவை 6 விக்கெட்டுகளில் வென்றது ஆந்திர அணி. பிசிசிஐ அமைப்பு நடத்தும் உள்ளூர் டி-20 தொடரான…

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டை வென்றது இங்கிலாந்து அணி!

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0…

ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளுக்கு 243 ரன்கள் – மழை குறுக்கீடு

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் தேநீர் இடைவேளையின்போது, 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை எடுத்துள்ளது. அதேசமயம், மழையாலும்…

வெள்ளை மாளிகையை விட்டு எப்போது வெளியேறுகிறார் டிரம்ப்?

வாஷிங்டன்: வரும் புதன்கிழமையன்று காலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் நண்பகல்…