Author: mmayandi

போர் என்பது நாட்டின் பாதுகாப்பிற்காகவே; சிலரின் தேர்தல் வெற்றிக்காக அல்ல: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: போர் என்பது நாட்டின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டுமே ஒழிய, சிலரின் அரசியல் லாபங்களுக்கானதாக இருக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும்,…

விமானம் என்ன ஆனது? மர்ம முடிச்சை அவிழ்க்க போராடும் உறவினர்கள்

கோலாலம்பூர்: 5 ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய தலைநகரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது குறித்த உண்மைகளை வெளியிடுமாறு, விமானப் பயணிகளின் உறவினர்கள் தொடர்…

மக்கள் ஆட்டோ சேவையில் இணைந்த திருநங்கைகள் மற்றும் புர்கா அணிந்த பெண்கள்

சென்னை: பெண்களின் மேம்பாடு மற்றும் சுய முன்னேற்றத்தை இலக்காக கொண்டு செயல்படும் MAuto என சுருக்கமாக அழைக்கப்படும் மக்கள் ஆட்டோ என்ற அமைப்பு, தனது ஓட்டுநர்களாக, திருநங்கைகள்…

தடை விதிக்கப்படுமா? – எண்ணெய் பனை பயிர் விரிவாக்கத்தை நிறுத்திவைத்த மலேசியா

கோலாலம்பூர்: பாமாயில் தயாரிக்க உதவும் எண்ணைய் பனை தாவரத்தைப் பயிரிடும் நிலப்பரப்பை விரிவாக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க, மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலப்பரப்பு விரிவாக்கம், காடுகளின்…

காங்கிரசுக்கு 10 இடங்கள் – நியாயமானதா? நியாயமற்றதா?

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு, திமுக நிச்சயம் ஒற்றை இலக்கத்தில்தான் (அதிகபட்சம் 8) இடம் ஒதுக்கும் என்று பரவலாக நம்பப்பட்டு வந்த நிலையில், காங்கிரசுக்கே இன்ப அதிர்ச்சியாக இருக்குமோ!…

தடையை எதிர்த்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கு தடைவிதித்த மத்திய அரசின் செயலைக் கண்டித்து, மார்ச் 2ம் தேதி சனிக்கிழமை, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி…

“சமூக வலைதள வெட்டி வீரர்களே, நேரடியாக போர்முனைக்குச் செல்லுங்கள்..!”

மும்பை: சமூக வலைதளங்களில் அமர்ந்துகொண்டு போர் மற்றும் சாகசம் பற்றிய வீர வசனங்களை உதிர்ப்பவர்கள், நேரடியாக போர்முனைக்குச் சென்று போரிட்டு அனுபவம் பெறட்டும் என்று சமீபத்தில் காஷ்மீர்…

பிரிக்கப்படுகிறது வால்டேர் ரயில்வே டிவிஷன் – ஆந்திரா பயன்பெறுமா?

விசாகப்பட்டிணம்: ஒடிசா தலைநகர் புவனேஷ்வரை தலைமையிடமாகக் கொண்டு அமைந்த வால்டேர் ரயில்வே டிவிஷனை இரண்டாகப் பிரித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதன் மூலம், சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற…