Author: mmayandi

தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் மண்ணில் இடமில்லை: இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மண்ணில் எந்த தீவிரவாத இயக்கமும் செயல்பட தனது அரசு அனுமதிக்காது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “தேசிய நடவடிக்கை…

காங்கிரஸ் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு இலவசக் கல்வி: ராகுல் காந்தி

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். ஒடிசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது…

பாகுபலியில் நடிக்க விரும்பும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: ஹாலிவுட்டின் பெரும் புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன், பாகுபலி – 3 படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். Avengers, Pulp Fiction, Django…

76 நாள் ஆட்சியில் 83 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – கமல்நாத் பெருமிதம்..!

போபால்: ஆட்சிக்கு வந்த வெறும் 76 நாட்களில் 83 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார். பல்வேறான கேள்விகளுக்கு அவர்…

இலங்கையின் இனப்போர் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதா?

கொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியான மன்னாரில் ஒரு பெரும் மயானக் குழியில் கண்டெடுக்கப்பட்ட 350 எலும்புக்கூடுகள், இலங்கை இனப்போரின் காலகட்டத்தை இன்னும் பின்னுக்கு நகர்த்திச் செல்கின்றன. இலங்கையில்…

பாரசெட்டமாலுக்கு பதில் வேறு மருந்து? – குழந்தைகளின் உயிரோடு விளையாட்டா?

ஐதராபாத்: பச்சிளம் குழந்தைகளுக்கு தரப்பட்ட வலிநிவாரணியால், 2 குழந்தைகள் மரணமடைந்துவிட்டதோடு, 32 குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; ஐதராபாத்திலுள்ள…

இரண்டு மடங்காக அதிகரித்த மராட்டிய விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை..!

மும்பை: கடந்த 4 ஆண்டுகளில் மராட்டிய மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் கிட்டத்தட்ட பாதி பகுதி,…

லக்னோவில் தாக்குதலுக்கு உள்ளான காஷ்மீரிகள்..!

லக்னோ: காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோவில், இரண்டு உலர்பழ வியாபாரிகள் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ நகரில் உலர் பழங்கள் வியாபாரம்…

பெண்கள் மட்டுமே நிகழ்த்தும் முதல் விண்வெளி நடைபயணம்..!

ஃப்ளாரிடா: விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடைபயண நிகழ்வு, மார்ச் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கிறிஸ்டினா கோச் மற்றும் அன்னி மெக்லெய்ன் ஆகிய…

300 இடங்களில் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம்: பா.ஜ. தேசிய செயலாளர்

இம்பால்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வதற்கு, பாரதீய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.…