Author: mmayandi

இரண்டாவது மாதமாக சரிந்த ஜி.எஸ்.டி. வருவாய்: நிதி அமைச்சகம்

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வரிவருவாய், இரண்டாவது மாதமாக சரிந்து, ரூ.85,174 கோடிகள் மட்டுமே வசூலாகியுள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுதொடரபாக நிதியமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது; பிப்ரவரி மாத…

வாக்குப்பதிவு இயந்திர விஷயத்தில் ஒருங்கிணையும் தலைவர்கள்!

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், 50% இயந்திரங்களுடைய விவிபிஏடி (வாக்காளர் சரிபார்ப்பு காகிதப் தணிக்கைப் பரிசோதனை) சீட்டுகளை எண்ண வேண்டுமாய் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு…

பருவநிலை மாறுபாடு – 11 வயது அமெரிக்க சிறுவனின் கவலை..!

ஃப்ளாரிடா: இதே நிலை நீடித்தால், நான் வளர்ந்து பெரியவனான பின்னர், இந்த உலகம் இருக்குமா? என்பதே தெரியாது என 11 வயது அமெரிக்க சிறுவன் லெவி டிராஹிம்…

யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள ஒட்டகச் சிவிங்கியின் பிரசவம்!

நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஒரு விலங்கு சாகசப் பூங்காவில், ஒட்டகச் சிவிங்கி ஒன்று கன்று ஈனுவதை, யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். கடந்த 2017ம்…

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மோசடி செய்துள்ளார்: சி.ஏ.ஜி

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சார்பாக, ரூ.5.93 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி…

நாள் ஒன்றுக்கு 5000 யாத்ரிகர்கள் – பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள கர்தார்பூர் காரிடாருக்கு, நாள் ஒன்றுக்கு 5000 இந்திய யாத்ரிகர்களை விசா எதுவுமின்றி அனுமதிக்க வேண்டுமென, இந்தியா தரப்பில் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.…

டிரம்ப்பின் தேசிய நெருக்கடியை நிராகரித்த நாடாளுமன்றம்

வாஷிங்டன்: அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பினால் கொண்டுவரப்பட்ட தேசிய நெருக்கடி முடிவை, அமெரிக்க செனட் சபை நிராகரித்துவிட்டது.…

விறுவிறுவென விலையேறும் இன்சுலின் மருந்துகள் – அவதியில் நோயாளிகள்

சென்னை: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பயன்படுத்தும் இன்சுலின் மருந்துகளின் விலை, சமீப மாதங்களில் 20% வரை ஏறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அமெரிக்க டாலரின் மதிப்பு,…

நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்: வங்கதேச கிரிக்கெட் கேப்டன்

டாக்கா: நாங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை என நியூசிலாந்திலிருந்து திரும்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மகமதுல்லா ரியாத் கூறியுள்ளார்.…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் சேர்ந்த செஸ்..!

ஹாங்சூ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், செஸ் விளையாட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதை, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல செஸ் பிரபலங்கள் வரவேற்றுள்ளனர். வரும் 2022ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள…