தேர்தல் பிரச்சாரத்தில் மத உணர்வுகளைக் கிளறிய நரேந்திர மோடி!
வார்தா: அமைதியை விரும்பும் இந்துக்களை, தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தி மாபெரும் பாவத்தை செய்துவிட்டது காங்கிரஸ் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மத உணர்வை கிளப்பும் வகையில், மராட்டிய…