Author: mmayandi

100 நாள் வேலைக்குச் சென்ற 10 தொழிலாளர்கள் பரிதாப பலி!

ஐதராபாத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் பணியாற்றிய 10 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெலுங்கானா மாநிலம் மரிக்கல் மண்டல்…

இந்திய ஜி.டி.பி. மதிப்பிடுவதில் சிக்கல்கள்: ஐ.எம்.எஃப். கருத்து

வாஷிங்டன்: 2019 – 20 மற்றும் 2010 – 21 நிதியாண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு குறித்து விமர்சித்துள்ள ஐ.எம்.எஃப். அமைப்பின் முதன்மை பொருளாதார நிபுணர் கீதா…

சீனாவின் ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சும் அமெரிக்கா!

பீஜிங்: சீனாவின் ஹுவேய் நிறுவனம், கடலடி கேபிள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது, மேற்கு நாடுகளை கவலையும் பயமும் கொள்ளச் செய்துள்ளது. இதன்மூலம், பல தனியார் நெட்வொர்க்…

விவாதம் செய்ய அஞ்சும் பிரதமருக்கு யோசனை சொன்ன காங்கிரஸ் தலைவர்

புதுடெல்லி: ஊழல் குறித்து தன்னிடம் நேருக்கு நேர் வாதம் புரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பயமாக இருந்தால், அவர் வெளிப்படையாகவாவது பேசட்டும் என யோசனை தெரிவித்துள்ளார் காங்கிரஸ்…

பிரிட்டன் விவாகரத்து சட்ட விதிமுறைகள் மாற்றம்

லண்டன்: பிரிட்டன் விவாகரத்து சட்டத்தில், கடந்த 50 ஆண்டுகளில், தற்போது முதன்முறையாக பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், தம்பதிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,…

அதிமுகவின் வாக்கு வங்கி – ஒரு சிறிய அலசல்

இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அதிமுகவின் வாக்குகளை தினகரன் பிரித்துவிடுவார். எனவே, அக்கட்சி கரையேறுவது கடினம் என்று குறிப்பிடுகிறார்கள் பல அரசியல் விமர்சகர்கள். சரி, தினகரன்…

“தேர்தலுக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி தன் தேசிய அங்கீகாரத்தை இழக்கும்”

திருவனந்தபுரம்: இந்த தேர்தலுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்துவிடுமென கூறியுள்ளார் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அவர் அளித்துள்ள…

வாகன விற்பனை சந்தையை பாதித்த வேலையில்லா திண்டாட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணிப் பாதுகாப்பற்ற சூழல், மோட்டார் தொழில்துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில்,…

எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் ரெய்டுகள் – விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: ஒருதலைபட்சமான வருமான வரித்துறை சோதனை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் மற்றும் வருவாய்த்துறை செயலாளரை, விளக்கம் கேட்க அழைத்துள்ளது…

விமான எரிபொருளை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்குள் கொண்டுவர வேண்டும்: மத்திய அமைச்சர்

புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமானால், விமான எரிபொருளை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டுமென மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர்…