அப்பாவிகள் என்பதால்தான் உதவினேன்: மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா
ராஞ்சி: மாட்டு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதால்தான், நானும் வேறுசில பாரதீய ஜனதா உறுப்பினர்களும் அவர்களின் வழக்குச் செலவுக்கு பணம் கொடுத்து…