மெட்ரோ ரயில் திட்டத்தால் சென்னையில் தண்ணீர் பஞ்சமா?
சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னையில் நிலவும் மோசமான குடிநீர் பஞ்சத்திற்கு, மெட்ரோ ரயிலுக்கான நிலத்தடி சுரங்கப்பாதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு…