Author: mmayandi

5 நாட்கள் தாமதமாக துவங்குகிறது கேரளாவின் பருவமழை காலம்

புதுடெல்லி: கேரளாவின் பருவமழை காலம் வருகின்ற ஜுன் 6ம் தேதி துவங்குவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. வழக்கமாக துவங்கும் தேதியைவிட, இது 5 நாட்கள்…

ஃபனியால் ஒடிசாவின் 34 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

புபனேஷ்வர்: ஃபனி புயல் காரணமாக, ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 34 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மறுவாக்குப்பதிவு மே 19ம் தேதி…

உலகிலேயே குழந்தைகள் அதிகம் இறக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்!

புதுடெல்லி: உலகிலேயே அதிக குழந்தை இறப்பு சம்பவங்கள் (5 வயதுக்கு உட்பட்ட) நிகழ்ந்த நாடாக இந்தியா திகழ்ந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த இறப்பு…

அமேசான் இந்தியாவில் வியாபாரம் தொடங்கிய தூர்தர்ஷன்

புதுடெல்லி: பொதுசேவை ஒளிபரப்பு பிரிவான தூர்தர்ஷன், அமேசான் இந்தியாவில், வியாபாரப் பொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது. பிரசார் பாரதி அமைப்பின் ஒரு பிரிவான இந்த தூர்தர்ஷன், ஹும்லாக், பனியாட்,…

2019 ஐபிஎல் தொடர் மூலம் உலக சாதனைப் படைத்தது ஹாட்ஸ்டார்

மும்பை: இந்தியாவின் முன்னணி ஒளிபரப்பு தளமான ஹாட்ஸ்டார், கடந்த 12ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியின் மூலம், உலகளவில் சாதனை செய்துள்ளது. இந்த 2019 ஐபில்…

மனித உரிமை அமைப்பிற்கு இடம்தர மறுத்த சீன கப்பல் நிறுவனம்

நியூயார்க்: ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் யு.எஸ்.ஏ. என்ற அமெரிக்க மனித உரிமை அமைப்பிற்கு, தனக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகைக்கு இடம்தர மறுத்துவிட்டது சீன கப்பல் நிறுவனமான கோஸ்கோ ஷிப்பிங்.…

மோசமான வசதிகள் – மாணவர் சேர்க்கையை பெருமளவு குறைத்த அண்ணா பல்கலை

சென்னை: தமிழகத்திலுள்ள 92 பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டில், 25% முதல் 50% வரையிலான மாணவர் சேர்க்கையை ரத்துசெய்ய முடிவுசெய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். மோசமான உள்கட்டமைப்பு மற்றும்…

கொல்கத்தா கல்லூரியில் பாரதீய ஜனதாவினர் வெறியாட்டம்

கொல்கத்தா: பாரதீய ஜனதா கட்சியினர், கொல்கத்தா நகரிலுள்ள ஈஸ்வரசந்திர வித்யாசாகர் கல்லூரிக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதோடு, அக்கல்லூரி வளாகத்தில் இருந்த அத்தலைவரின் மார்பளவு சிலையையும் உடைத்து…

ஈரான் ஏதாவது விளையாடினால்…: ‍அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

வாஷிங்டன்: வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ கெடுபிடியை அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஏதாவது பிரச்சினை செய்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்…

ரஃபேல் விமான எண்ணிக்கை குறைப்புக்கு நிதி நிலையே காரணம்: அமைச்சர்

நாக்பூர்: அரசினுடைய நிதி நிலைமையின் அடிப்படையில்தான், ஃரபேல் விமானங்களை வாங்கும் எண்ணிக்கை 126 என்பதிலிருந்து 36 என்பதாக குறைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.…