Author: mmayandi

வான்வழி மூடலால் பாகிஸ்தான் அடைந்த நஷ்டம் எவ்வளவு?

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வான்வழி சில மாதங்கள் மூடப்பட்டதால், அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறைக்கு ரூ.8.5 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து…

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இந்தாண்டுக்கான நியூலாண்டர்!

கிரைஸ்டசர்ச்: இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டுக்கான நியூசிலாண்டராக நியமிக்கப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் இந்த கெளரவத்தைப் பெற்றுள்ளார்.…

பட்டினிக் குறைபாடு – ஆசியாதான் உலகளவில் முதலிடம்!

புதுடெல்லி: உலகில் மொத்தம் 820 மில்லியன் மக்கள் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள் என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின்படி,…

சென்னை மணலியில் சுற்றுச்சூழல் பாதிப்பற்ற முதல் திடக்கழிவு எரித்தொட்டி

சென்னை: தமிழக தலைநகரின் முதல் திடக்கழிவு எரித்தொட்டி, மணலி பகுதியில் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் அதுபோன்ற எரித்தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.…

விடாமுயற்சியுடன் நினைத்ததை சாதித்து முடித்த 27 வயது இளைஞர்!

புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்தியன் டிரேட் சர்வீஸ்(ஐடிஎஸ்) ஆகியவற்றில் பணிபுரிந்து, விடாது உழைத்து, தனது 5வது முயற்சியில் ஐஏஎஸ் தேர்வாகியுள்ளார் 27 வயது ஹர்ப்ரீத்…

புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம் – புறக்கணிக்கப்படும் விராத் கோலி

மும்பை: இந்திய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படும் விஷயத்தில், கேப்டன் விராத் கோலியிடம் எத்தகைய கருத்தும் கேட்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்வு – முதல்வர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: மாநில அரசுக்கு சொந்தமான, காஞ்சிபுரம் அருகே கரப்பேட்டையில் அமைந்த அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவ மையம், சிறப்பு மருத்துவ ஆய்வு மையமாக தரம் உயர்த்தப்படும் என்று…

சூப்பர் ஓவரின்போது தனது பயிற்சியாளரை இழந்த ஜிம்மி நீஷம்!

வெலிங்டன்: இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி ஆடிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், சூப்பர் ஓவரில், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ஆடியபோது அவரின் பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். ஜிம்மி நீஷம் சிக்ஸ்…

டொனால்ட் டிரம்ப் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லட்டும்: கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் மைனாரிட்டி பெண் உறுப்பினர்கள் நால்வர் குறித்து அதிபர் டிரம்ப் செய்த விமர்சனம் குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ஜனநாயகக் கட்சியின்…

குல்பூஷன் ஜாதவ் – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வேறுவகையில் வரவேற்கும் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வேறுவிதமாக வரவேற்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இந்த தீர்ப்பை இந்திய அரசு…