Author: mmayandi

காப்பீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

சென்னை: வாகன விபத்தில் சிக்குவோர் காப்பீடு வைத்திருக்கும்பட்சத்தில், இனிமேல் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை அப்படியே மொத்தமாக ‍ஒரே தவணையில் பெறமுடியாத வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

வளர்ச்சியின் நாயகர்கள் – யாரைப் புகழ்கிறார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

பெங்களூரு: இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமானோர் நரசிம்மராவ், மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட நால்வர்தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுள்…

கோயில் பிரசாதமாக வழங்கப்படும் வெண்ணெய் & நெய்யில் ஆபத்தான ரசாயனங்கள்?

சென்னை: கோயில்களில் வழிபாட்டிற்கு பிறகு வழங்கப்படும் வெண்ணெய்களில் புற்றுநோயை உண்டாக்கும் சாயங்கள், கடுகு எண்ணெய் மற்றும் வனஸ்பதி போன்றவை கலந்திருக்கின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர் உணவுத்துறை…

அந்த 2 காங்கிரஸ் பெண் உறுப்பினர்களுக்கும் அனுமதியில்லை: இஸ்ரேலிய அரசு

ஜெருசலேம்: அமெரிக்க காங்கிரசின் 2 பெண் உறுப்பினர்களான இல்ஹான் ஒமர் மற்றும் ரஷிதா லெய்ப் ஆகியோரை தன் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க…

நாடு பொருளாதார இக்கட்டில் சிக்கியுள்ளது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: நாடு தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமெனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

தொழுகை நடத்தினால் சொந்த இடமாகிவிடுமா? – உச்சநீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: முஸ்லீம்கள் தொழுகை நடத்தினார்கள் என்பதற்காகவே அது அவர்களின் இடம் என்றாகிவிடாது எனவும், ஒரு தெருவில் தொழுகை நடத்தினால் அதை அவர்களின் இடம் என்று எப்படி கூறிவிட…

50 ஆண்டுகளை நிறைவுசெய்த இஸ்ரோ – அன்றும் இன்றும்..!

புதுடெல்லி: கடந்த 1969 முதல், தான் துவக்கப்பட்ட 50 ஆண்டுகளில் பெரியளவிலான வளர்ச்சியை எட்டியுள்ளது இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ. திருவனந்தபுரம் தும்பாவில் ஒரு தேவாலயத்தில்…

ஹாங்காங் பிரச்சினையால் கூடுதல் செலவுசெய்யும் சென்னை பயணிகள்!

சென்னை: ஹாங்காங்கில் தற்போது நடந்துவரும் பிரச்சினைகள், சென்னையிலிருந்து கிழக்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வோரை பாதித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சுதந்திர தினத்தை தொடர்ந்த விடுமுறை…

மேஜர் ஜெனரலின் பணிநீக்க தண்டனையை உறுதிசெய்த தலைமை தளபதி

புதுடெல்லி: ராணுவ பெண் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாருக்கு உள்ளான மேஜர் ஜெனரலுக்கான பணிநீக்க தண்டனையை உறுதிசெய்தார் தலைமைத் தளபதி பிபின் ராவத். “மேஜர் ஜெனரல்…

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சிக்கலை களைவதற்கான ஒப்பந்தம்!

சென்னை: இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளின்போது, அந்த உறுப்புகளை இடமாற்றம் செய்வதற்கு செலவாகும் நேரமானது தற்போது பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. பல நேரங்களில்,…