Author: mmayandi

சென்னை டெஸ்ட் போட்டிகளில் மின்னிய சொந்த ஊர் “நட்சத்திரம் அஸ்வின்”!

இங்கிலாந்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலுமே மின்னியுள்ளார் சொந்த ஊர் நட்சத்திரம் அஸ்வின்! இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய…

சொல்லிக்கொள்ளும் வகையில் கைகொடுக்காத குல்தீப் யாதவ்!

கடந்த டெஸ்ட் போட்டியில், வாஷிங்டன் சுந்தரால் 1 விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை என்ற காரணத்தால், இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில்…

2வது சென்ன‍ை டெஸ்ட் – பெரியளவில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பின் பவுலிங்!

நான்காம் நாளின் பாதியிலேயே முடிந்துவிட்ட சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்துவீச்சு பெரியளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சேப்பாக்கம் முதல் டெஸ்ட்டில், பிட்ச் முதல் 3 நாட்களில் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத…

பழிக்குப் பழி – இங்கிலாந்தை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ‍ரன்களை எடுக்க, பதிலுக்கு…

தோல்வியை நோக்கி விரையும் இங்கிலாந்து – 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் காலி!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளை வரையிலான நேரத்தில், வெறும் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து. ‍நேற்றைய நிலவரப்படி, 53…

சேப்பாக்கம் பிட்ச் – மைக்கேல் வானின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் ஷேன் வார்ன்!

சென்னை: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சேப்பாக்கம் பிட்ச் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்தின் மைக்கேல் வானின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன். இரண்டாவது டெஸ்ட்டில்,…

மெட்ரோ ரயில் திட்டங்களை கையாள்வதற்கான புதிய சட்ட வரைவு!

புதுடெல்லி: நாட்டிலுள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளை நிர்வகித்தல் மற்றும் அதுதொடர்பாக எழும் சிக்கல்களை கையாளும் வகையில், ஒரு புதிய சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.…

அரசை விமர்சிக்க அந்த வழிமுறை வேண்டாம் – ஐசிஏஐ & ஐசிஎஸ்ஐ அமைப்புகளின் அறிவுறுத்தல் என்ன?

மும்பை: தமது உறுப்பினர்கள் யாரும், அரசை விமர்சிப்பதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளன ஐசிஏஐ மற்றும் ஐசிஎஸ்ஐ அமைப்புகள். இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ்…

உடனடியாக முழுமையாக கிடைக்கும் கொரோனா சிகிச்சை கிளைமிங் தொகை! – எப்படி?

கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவமனை செலவினங்கள், சரியான நேரத்தில் கிடைக்குமா? மற்றும் முழுமையாக கிடைக்குமா? என்ற கவலை பொது பாலிசிதாரர்களுக்கு இருந்த நிலையில், அவர்களின் கவலை நீங்கியுள்ளது.…

உலக வர்த்தக அமைப்பின் இயக்குநரான நைஜீரிய பெண்மணி!

நியூயார்க்: நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கோஸி ஒகோன்ஜோ-இவீலா, WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் உயர்ந்த பதவியில் அமரும் முதல்…