Author: mmayandi

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் – ஆல்ரவுண்டர் வரிசையில் 5வது இடத்திற்கு வந்தார் அஸ்வின்!

துபாய்: ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டில், அஸ்வினின் செயல்பாடு பிரமாதமாக இருந்ததால்…

ஐபிஎல் 2021 ஏலம் – பங்குபெற பதிவுசெய்யவில்லை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்!

சென்னை: பிப்ரவரி 18ம் தேதி, சென்னையில் நடைபெறவுள்ள 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் & இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் தங்களின்…

ஆஸ்திரேலிய ஓபன் – ஜோகோவிக், செரினா, ஒசாகா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் பிரிவு நடப்புச் சாம்பியன் நோவக் ஜோகோவிக், செரினா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் ஒசாகா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். ஜோகோவிக்,…

ஊடகவியலாளர் ராஜ்தீப் மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குப் பதிவு!

புதுடெல்லி: ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் பதிவிட்ட டிவீட்டுகளில் ஒன்று, நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் தானே முன்வந்து அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டைப்…

கொரோனா தடுப்பு மருந்து – திணறுது அமெரிக்கா; ஆனால், இஸ்ரேலோ வெற்றிப் பாதையில்..!

ஜெருசலேம்: கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவருவதிலும், அந்த மருந்தை நாடெங்கிலும் எடுத்துச் செல்வதற்கும் அமெரிக்கா தடுமாறிக் கொண்டிருக்க, குட்டி நாடான இஸ்ரேலோ, தனது கொரோனா தடுப்பு…

இஸ்ரேல் நாட்டின் பரிசைப் பெறும் அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர்!

ஜெருசலேம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முதன்மை மருத்துவ ஆலோசகராக இருக்கும் டாக்டர்.அந்தோனி ஃபெளசிக்கு, இஸ்ரேல் நாட்டின் டேன் டேவிட் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு, அவரின் சேவையைப்…

நல்ல பலன் விளைவைத் தருகிறதாம் Pfizer-BioNTech கொரோனா தடுப்பு மருந்து! 

புதுடெல்லி: ஏற்கனவே கொரோனா தொற்றியவர்களுக்கு, Pfizer-BioNTech தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் ஏற்றப்பட்டாலே, நல்ல பலனைத் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட நபருக்க எப்போது கொரோனா…

இந்திய அணியின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன? – சொல்கிறார் பாக். பிரதமர் இம்ரான்கான்!

இஸ்லாமாபாத்: இந்தியா தனது கிரிக்கெட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தியதால், அது இன்றைய நிலையில் உலகின் முதன்மையான அணியாக உருமாறி நிற்கிறது என்று பாராட்டியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும்,…

எது சிறந்தது? – இங்கிலாந்து வெற்றியா? அல்லது இந்திய வெற்றியா?

முதல் 2 நாட்கள் பந்துவீச்சிற்கு சுத்தமாக ஒத்துழைக்காத ஒரு பிட்ச்! டாஸில் வென்று முதலில் இங்கிலாந்து பேட்டிங் இறங்கினாலும், விக்கெட்டுகள் கஷ்டப்பட்டு வீழ்த்தப்பட்டன. அத்தகைய பிட்சில், வீரத்தைக்…

எங்கப்பா அந்த கெவின் பீட்டர்சன்..! ஆளையேக் காணோம்..?

இங்கிலாந்து அணி, நீண்ட சுற்றுப்பயணத்தின் பொருட்டு இந்தியாவிற்கு வந்து இறங்கும் முன்பாகவும் சரி, முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்றபோதும் சரி, வேறுமாதிரி சவுண்டு…