Author: mmayandi

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் – கண்டிக்கும் எடிட்டர்ஸ் கில்டு!

புதுடெல்லி: குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது, களத்தில் நின்ற பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களுக்கு ‘எடிட்டர்ஸ் கில்டு’ என்ற அமைப்பு கண்டனம்…

மராட்டிய மாநில நாசிக் ரயில் நிலையத்தில் ஆக்ஸிஜன் பார்லர்..!

நாசிக்: மராட்டிய மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில், ‘ஆக்ஸிஜன் பார்லர்’ திறக்கப்பட்டுள்ளது. தூய்மையான பிராண வாயுவை பயணிகள் சுவாசிப்பதற்கான ஒரு தனியான காற்று அறைதான் இந்த ஆக்ஸிஜன்…

ஒருநாள் போட்டிகள் – 10 ஆண்டுகளாய் தொடரும் இந்திய ஆதிக்கம்..!

மும்பை: ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருவது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தான் ஆடிய 249…

பயன்பாட்டிலிருந்த டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்ததேன்?

பெங்களூரு: புழக்கத்திலுள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து, அதன் பயன்பாடும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; 2018ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, டெபிட்…

ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவின் தோல்வியையடுத்து முதல்வர் ரகுபர் தாஸ் ராஜினாமா!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா செய்தார். ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிட்டது. இதில்…

என் மாநிலத்தில் என்.ஆர்.சியை ஆதரிக்க மாட்டேன்: ஜெகன் மோகன் ரெட்டி!

கடப்பா: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 23ம் தேதியன்று, தனது மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவாளரை (என்.ஆர்.சி) ஆதரிக்க மாட்டார் என்று கூறினார். “ஒய்.எஸ்.ஆர்.சி.பி…

ஹிஜாப் அணிந்ததால் ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முஸ்லிம் மாணவிக்கு அனுமதி மறுப்பு?

புதுச்சேரி: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தகவல் தொடர்பு முதுகலைப் பட்டப்படிப்பில் தங்கம் வென்ற ரபீஹா அப்துர்ரெஹிம் 23ம் தேதி நடைபெற்ற பல்கலைகழகத்தின் 27வது பட்டமளிப்பு விழாவில் கலந்து…

ஜார்க்கண்ட்டில் பாஜகவின் தோல்விக்கு பழங்குடியினருக்கு எதிரான அதன் கொள்கைகள் காரணமா?

ஜார்க்கண்ட்: பாஜகவின் பழங்குடியினருக்கு எதிரான கொள்கைகள் எடுபடவில்லை என்பதை ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குத்தகைதாரர் சட்டங்களில் கட்சியின் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பழங்குடியினரிடமிருந்து நிலத்தை பறிப்பதாக…

அமித் ஷாவின் என்.ஆர்.சி மேற்கோள் பாஜகவின் டிவிட்டர் கணக்கிலிருந்து நீக்கம், ஆனால் மறுபரிசீலனை இல்லை

புதுடில்லி: பாஜகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கு ஒரு பதிவை நீக்கியது, இது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பேரணியில்,“கட்சி நாடு முழுவதிலும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதை உறுதி…

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் – இது முகமது ஷமியின் சாதனை!

கட்டாக்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற முகமது ஷமி, இந்த 2019ம் ஆண்டில், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம்…