Author: mmayandi

தமிழருவி மணியனும் பழ.கருப்பையாவும்..!

சுயசாதி பாசம் கொண்டவர் மற்றும் சந்தேகத்திற்குரியவர் என்று செயல்பாடுகளின் அடிப்படையிலான வலுவான விமர்சனத்தை தாங்கிய கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, தேர்தலில் போட்டியிட உள்ளார்…

அமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து!

நியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின்…

சிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 36 நாட்கள் ஆன நிலையில், சிரியாவின் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்க விமானப்படை. கிழக்கு சிரியாவில்,…

பாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்!

புதுடெல்லி: சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதைக் காணும்போது வெட்கமாக உணர்வதாக கூறியுள்ளார் இமாச்சலப் பிரதேச பாஜக முன்னாள் முதல்வர்…

நான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்

அகமதாபாத்: தான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர் என்றும், கனவை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் டெஸ்ட்டில் 400 விக்கெட்டுகளைத் தாண்டிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவர் கூறியுள்ளதாவது,…

ஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..!

ஐதராபாத்: பிரிக்கப்படாத இந்தியாவிற்கான தேவை இருக்கிறது என்றும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் அது பொருந்தும் என்றும் பேசியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். ஒரு…

எதற்காக இந்த இடைவெளி? – எழும் விமர்சனங்கள்!

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, மே மாதம் 2ம் தேதிதான் எண்ணப்படும் என்ற நிலையில், ஏப்ரல் 6ம் தேதியே எதற்காக, தமிழ்நாட்டில் இத்தனை அவசரமாக தேர்தலை நடத்த…

பிரச்சினை பிட்சில் இல்லை, பேட்ஸ்மென்களிடம்தான்: விராத் கோலி

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததற்கு, இரு அணிகளின் பேட்ஸ்மென்களின் தவறுகள்தான் காரணமே ஒழிய, பிட்ச்சின் தவறு அல்ல…

Pfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது! – ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் நாட்டில், மொத்தம் 12 லட்சம்…

மீன்வளத்துறைக்கென்று தனி அமைச்சகம்! – ராகுல் காந்தி வலியுறுத்தல்!

புதுடெல்லி: மத்திய அரசு மீன்வளத்துக்கு என்று தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. புதுச்சேரிக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த…