டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ளவருக்கு துணை ஆட்சியர் பதவி – பரிந்துரைத்த உயர்நீதிமன்றம்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சிப்பெற்று டிஎஸ்பி அந்தஸ்தில் பணியாற்றுபவருக்கு, துணை ஆட்சியர் பதவியை உருவாக்கி நியமனம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஏ.பாபு பிரசாத் என்பவர்…