Author: mmayandi

'ஹார்ட்' விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட சானியா மிர்ஸா!

ஐதராபாத்: அர்ப்பணிப்பு உணர்வுக்காக டென்னிஸ் போட்டிகளில் வழங்கப்படும் ‘ஹார்ட் விருது’, இந்தியாவின் சார்பில் முதன்முறையாக சானியா மிர்ஸாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண்கள் டென்னிஸின் உலகக்கோப்பை என்றழைக்கப்படும் ‘பெடரேஷன்’ தொடரில்…

இணையசேவை அடிப்படை உரிமை இல்லை – சொன்னது யார்?

புதுடெல்லி: இணையசேவை என்பது மக்களுக்கான அடிப்படை உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம். காஷ்மீரில் இணையசேவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இவ்வாறு…

அரசு ஊழியர்களின் சம்பளப் பிடித்தம் – கேரள அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

திருவனந்தபுரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொடர்பாக, கேரள அரசு இயற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் அம்மாநில ஆளுநர். கேரளாவில், கொரோனா…

ஐ.நா. சபைக்கான இந்தியாவின் புதிய நிரந்தரப் பிரதிநிதி யார் தெரியுமா?

புதுடெல்லி: ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் திருமூர்த்தி. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய வெளியுறவுத் துறையில் செயலாளராக பணிபுரிந்து வருபவர்…

ரஷ்யாவில் மட்டும் ஏன் இப்படியான கொண்டாட்டம்..? – ஒரு வரலாற்று பயணம்

ரஷ்யாவில், அடுத்த மாதம்(மே) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த 75வது ஆண்டு நிறைவு (பவள விழா) கொண்டாட்டம், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள்…

ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்த டிரம்ப்பின் அந்த முடிவு என்ன?

இந்த முடிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் மிக அதிகம். அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை 60000 என்பதை…

இந்திய ஓபன் பேட்மின்டன் எப்போது? – வெளியான தகவல்!

மும்பை: இந்திய ஓபன் பேட்மின்டன் போட்டி இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்த 2021ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்படலாம் என்று தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஓபன்…

கொரோனா கட்டுப்படவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து?

இந்தாண்டு ஜுலை மாதம், ஜப்பானின் டோக்கியோவில் துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், ‍கொரோனா பரவல் காரணமாக அடுத்த 2021ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ரூ.92000 கோடி…

உயர்கல்வி மாணாக்கர் சேர்க்கை தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகுமா?

சென்னை: கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அடுத்த வாரம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு. கொரோனா ஊரடங்கால்,…

லாலு பிரசாத்துக்கு கிடைக்குமா பரோல்?

ராஞ்சி: ராஞ்சியில் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனை, கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டிருப்பதால், லாலுவுக்கு பரோல் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கால்நடை தீவன…