அமெரிக்கா – CQ மற்றும் HCQ மருந்துகளுக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் நீக்கம்!
வாஷிடங்டன்: கொரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிப்பதில், Chloroquine Phosphate (CQ) மற்றும் Hydroxychloroquine Sulfate (HCQ) ஆகிய மருந்துகள் இனிமேலும் பயனற்றவை…