Author: mmayandi

இப்படியும் நடத்தலாம் திருமணக் கொண்டாட்டத்தை… பாடம் எடுத்த இளம் தம்பதியினர்..!

மும்பை: தங்களின் திருமணப் பரிசாக, ஒரு கிராமத்திலுள்ள அரசு கொரோனா சிகிச்சை மையத்திற்கு 50 படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர் ஒரு தம்பதியினர். மராட்டிய…

மத்தியப்பிரதேசம் – டீ கடை உரிமையாளருக்கு கிடைத்த தந்தையர் தினப் பரிசு!

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேநீர் விற்பனையாளர் ஒருவரின் மகள், இந்திய விமானப்படையின் அதிகாரியாக பட்டம் பெற்றுள்ளார். இந்திய விமானப்படை அகடமி இப்பட்டத்தை வழங்கியுள்ளது. இதுதவிர, ஜனாதிபதியின்…

30 ஆண்டு மூடலுக்குப் பிறகு மீண்டும் அனுமதிபெற்ற ஸ்ரீநகரின் மல்டிபிளக்ஸ் தியேட்டர்!

ஸ்ரீநகர்: காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திரையங்க காம்ப்ளக்ஸ்(2 அடுக்கு) மீண்டும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்தாண்டு மார்ச் மாதம்…

புலம்பெயரும் மக்கள் – கொரோனாவின் பிடியில் சிக்கும் இந்திய கிராமப்புறங்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக, நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களில் பலர் தங்களின் சொந்த கிராமப்புறங்களை நோக்கி நகர்வதால், நாட்டில் புதிய கொரோனா தொற்று மையங்கள் உருவாகி வருவதாக தகவல்கள்…

கொரோனாவைக் காரணம் காட்டி இதர நோய்களை அலட்சியம் செய்தால்… எச்சரிக்கும் மருத்துவ விஞ்ஞானி!

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மருத்துவத் துறையின் ஆற்றலில் மிகப்பெரும் பகுதியை கொரோனா சிகிச்சையில் திருப்பிவிட்டு, வேறுபல ஆபத்தான நோய்கள், மருத்துவத்தின் மிக முக்கிய அம்சங்களைக்…

சிங்கப்பூரில் சிக்கிய தமிழர் – குரல் கொடுக்கும் திமுக கூட்டணியின் மக்கள் பிரதிநிதிகள்!

சென்னை: சிங்கப்பூரில் சிக்கித் தவித்த முருகன் என்ற தமிழரை தாய்நாட்டிற்கு அழைத்துவரும் முயற்சியில், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு,…

இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறார் ஸ்டீவ் ஸ்மித்..!

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று எனவும், அதனால் நீண்டநாட்கள் காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.…

எந்தவகை சூரிய கிரகணம் என்னென்ன தேதிகளில் – விபரங்கள் இதோ..!

புதுடெல்லி: வடஇந்தியாவில் முழுமையான வளைய சூரிய கிரகணம் ஜுன் 21ம் தேதியான இன்று தெரிந்த நிலையில், அந்த முழுமையான தரிசனத்தை தென்னிந்தியா பெற வேண்டுமெனில், 2031ம் ஆண்டுவரை…

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான புதிய விசா கட்டுப்பாடுகள் – அறிவிக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில், குறிப்பிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களை தடுக்கும் வகையிலான புதிய விசா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு அடுத்த 2 நாட்களில் வெளியாகும் என்றுள்ளார்…

ஆன்லைன் சமூகத்தவருக்கு ரத்தன் டாட்டாவின் பொறுப்பான அறிவுரை..!

மும்பை: ஆன்லைனில் வெறுப்பைக் கக்குவதை விட்டுவிட்டு, இந்த சவாலான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா. அவர் கூறியுள்ளதாவது,…