தனிக்கட்சி துவங்கி பீகார் தேர்தலில் போட்டி – அறிவித்தார் யஷ்வந்த் சின்ஹா
பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலில், தனிக்கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. பீகார் பாரதீய ஜனதாவில் பிரபல…