Author: mmayandi

ஒலிம்பிக் ஹாக்கி அட்டவணை – இந்திய அணிகள் முதலில் எதிர்கொள்வது யாரை?

டோக்கியோ: அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கின் ஹாக்கிப் போட்டிகளுக்கான அட்டவணையின்படி, இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தையும், இந்தியப் பெண்கள் அணி, நெதர்லாந்தையும் சந்திக்கிறது. இந்திய ஆண்கள் அணி,…

'லா லிகா' கால்பந்து – சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மேட்ரிட்!

மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ‘லா லிகா’ கால்பந்து கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வென்றது ரியல் மேட்ரிட் அணி. உள்ளூர் கிளப் அணிகளுக்கான ‘லா லிகா’…

சீன நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தை ரத்துசெய்த இந்திய ரயில்வே!

புதுடெல்லி: எதிர்பார்ப்பிற்கு மாறான வளர்ச்சி காரணமாக, கிழக்குப் பகுதிக்கான அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதையில், சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனத்தின் ஒப்பந்தம் இந்திய ரயில்வேயால்…

ஜூலை 23 முதல் அமெரிக்க – இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து?

புதுடெல்லி: அமெரிக்க விமான நிறுவனங்கள், இந்தியாவிற்கான பயணிகள் விமானங்களை ஜூலை 23 முதல் இயக்குவதற்கு, இந்திய அரசு அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டிலிருந்து…

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ரூ.4800 கோடி இழப்பீடு – மத்தியஸ்தர் தீர்ப்பு!

மும்பை: ஐபிஎல் நிர்வாக அமைப்பிற்கு எதிரான மத்தியஸ்த வழக்கில், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளார் மும்பை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தரான ஓய்வுபெற்ற நீதிபதி சிகே…

கொரோனா – சமூகப் பரவலுக்கு மாறிய கேரளத்தின் 2 கடற்கரை கிராமங்கள்!

திருவனந்தபுரம்: கேரளாவின் 2 கடற்கரை கிராமங்களில், கொரோனா தொற்று, சமூகப் பரவல் நிலையை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். மாநில தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு அருகேயுள்ள…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 4

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) காமராஜர் முதல்வர் ஆனவுடன், அவருக்கு எதிர்பாராமல் கிடைத்த ஒன்று பெரியாரின் ஆதரவு. கடந்த 1952ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் சார்பாக…

குழந்தைகளின் முதுகில் எதற்காக இன்னும் அதிக சுமை: உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: நாடெங்கிலும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரேவிதமான கல்வித் திட்டம் கொண்டுவருவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்து தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கை,…

அமெரிக்காவில் ஒரேநாளில் கண்டறியப்பட்ட 77,000 கொரோனா நோயாளிகள்..!

நியூயார்க்: அமெரிக்காவில் ஒரேநாளில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 77000 என்ற அளவிற்கு பெரியளவில் அதிகரித்ததோடு மட்டுமின்றி, ஒரேநாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் 1000 வரை அதிகரித்துள்ளது. ஒருநாளில் இறப்போர்…

தொடர் ஊரடங்கு – கடும் நஷ்டத்தை சந்திக்கும் பால் நிறுவனங்கள்!

சென்னை: தொடர் ஊரடங்கு காரணமாக, பால் பவுடரின் விலை ரூ.60 முதல் ரூ.80 வரை வீழ்ச்சியடைந்துள்ளதால், ஆவின், நந்தினி, அமூல் மற்றும் சராஸ் போன்ற பால் உற்பத்தி…