Author: mmayandi

ஆந்திரத்தின் வழியில் தமிழகமும் செல்லுமா..?

சென்ன‍ை: ஆந்திர அரசின் 3 தலைநகர திட்டத்திற்கு, அம்மாநில ஆளுநர் பிஸ்வா புஸான் ஹரிச்சந்தன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, தமிழகத்திலும் இரண்டாம் தலைநகரம் அமைப்பது குறித்து விவாதங்கள்…

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் – கடுமையாக சாடியுள்ள இந்தியா!

புதுடெல்லி: பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு தயாரித்துள்ள புதிய அரசியல் வரைபடத்தை ஒரு அரசியல் அபத்தம் என்றுகூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா. பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அந்தப் புதிய வரைபடத்தில்,…

கொரோனா – உடனடி மறுபரிசோதனை விதிமுறையை மாற்ற கோரியுள்ள மேற்கு வங்கம்

கொல்கத்தா: ஒருவருக்கு ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா நெகடிவ் முடிவு வந்தால், அவர் உடனடியாக மறு பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்ற விதியை மாற்ற வேண்டுமென, ஐசிஎம்ஆர் அமைப்பிற்கு மேற்குவங்க…

கிரிக்கெட் நடவடிக்கைகள் துவக்கம் – எதெல்லாம் கட்டாயம் தெரியுமா?

மும்பை: உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளைத் துவங்குவது மற்றும் தேசிய கிரிக்கெட் அகடமியில் நடைபெறவுள்ள பயிற்சி நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது பிசிசிஐ. மைதானம் மற்றும் பயிற்சி…

வெளிநாட்டுப் பணியாளர்கள் விவகாரம் – டிரம்ப்பின் மற்றுமொரு அதிரடி!

வாஷிங்டன்: எச்-1பி விசா தகுதியுள்ள பணியாளர்களை, அமெரிக்காவின் ஃபெடரல் ஏஜென்சிகள் பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையிலான ஒரு உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன்மூலம், அமெரிக்கர்களுக்கான…

தமிழ்நாடு – கொரோனாவால் 10 நாட்களில் 921 பேர் மரணம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மொத்தம் 921 பேர் இறந்துள்ளனர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது, இதுவரையிலான…

எது மக்களின் இயல்பு? – நினைப்பதா? அல்லது மறப்பதா?

“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுப்படுத்தி தூண்டிக்கொண்டே இருப்பது எமது கடமை!” என்ற வாசகம் இடதுசாரி சிந்தனைகொண்ட ஒரு தமிழ் இணையதளத்தின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றாகும்! அந்த…

பெண்கள் கிரிக்கெட்டிற்காக டி-20 சேலஞ்சர்ஸ் தொடர் – கங்குலி அறிவிப்பு

புதுடெல்லி: ஐபிஎல் தொடர் சமயத்தில், பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கான டி-20 சாலஞ்சர்ஸ் தொடர் நிச்சயம் நடத்தப்படும் என்றுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. இந்தியாவில், மகளிர் கிரிக்கெட் புறக்கணிக்கப்படுகிறது…

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து!

செளத்தாம்டன்: அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இங்கிலாந்திற்கு சுற்றுப்…

கார் பந்தயம் – மீண்டும் சாம்பியன் ஆனார் லீவிஸ் ஹாமில்டன்!

லண்டன்: பிரிட்டிஷ் ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர், தொடர்ந்து பல பட்டங்களை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.…