Author: mmayandi

இந்திய ஓட்டப் பந்தய வீரரின் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக மாறுகிறது!

மும்பை: கடந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் முரளிகுமார் காவிட்டின் வெண்கலம், வெள்ளியாக மாறும் சூழல் நேர்ந்துள்ளது. அப்போட்டியில்,…

கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்று வாய்ப்பு குறைவு? – ஆய்வில் தகவல்

வெவ்வேறு காரணங்களுக்காக, எப்போதும் கண் கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அதேசமயம், அதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது…

‘என்னை துணை முதலமைச்சராக்கு தாயே!’ – துர்க்கைக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடகாவில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராமுலு, தான் விரைவில் துணை முதல்வராக ஆக்கப்பட வேண்டுமென கடவுள் துர்க்கைக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில்…

மும்பை தடையுத்தரவில் புதிய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை: மாநகர காவல்துறை

மும்பை: மராட்டிய தலைநகரில் நடைமுறையிலிருக்கும் 144 தடையுத்தரவின் கீழ், எந்தவித புதிய கட்டளைகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று அம்மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மும்பை காவல்துறை எந்தவொரு புதிய…

ஆஸ்திரேலியா அட்டகாசம் – இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டில் வென்று கோப்பையை ஏந்தியது!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்து நிர்ணயித்த 303…

63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் ஆஸ்திரேலியா!

லண்டன்: தொடரை வெல்லக்கூடிய 3வது ஒருநாள் போட்டியில், 303 ரன்களை எடுக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 63 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.…

ராஜஸ்தான் படகு விபத்தில் மொத்தம் 14 பேர் பலி?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோடா மாவட்டத்தில் நடைபெற்ற படகு விபத்தில், மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அம்மாவட்டத்திலுள்ள சம்பல் நதியில், ஒரு சிவன் கோவிலுக்கு, பெண்கள்…

‘வந்தே பாரத்’ திட்டத்தால் ஏர் இந்தியாவுக்கு ரூ.2556 கோடி வருவாய்: அமைச்சர்

புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் 31 வரையான காலகட்டம் வரை, மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனம் ரூ.2556.60 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக…

வீடுகளின் விலை அதிகரிப்பு – 54வது இடத்திலிருக்கும் இந்தியா!

புதுடெல்லி: உலகளவில் வீடுகள் விலை அதிகரிப்பில், 54வது இடத்திற்கு இந்தியா சரிந்துவிட்டதாக, சொத்து ஆலோசனை நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; மொத்தம் 56…

மலிங்கா விலகினாலும் பலப்பட்டுள்ள மும்பை அணியின் பந்துவீச்சு!

ஷார்ஜா: இந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணியில், பும்ரா, பேட்டிசன் மற்றும் டிரென்ட் பெளல்ட் என்று வலுவான வேகப்பந்து கூட்டணி உருவாகியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து…