Author: mmayandi

ஐபிஎல் தொடரில் இன்று – துபாயில் ஐதராபாத் vs ராஜஸ்தான் & அபுதாபியில் மும்பை vs டெல்லி

அபுதாபி: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 மற்றும் 27வது போட்டிகளில், முறையே ஐதராபாத் vs ராஜஸ்தான் மற்றும் மும்பை vs டெல்லி அணிகள் மோதுகின்றன. தற்போது…

பிரெஞ்சு ஓபன் – மகளிர் ஒற்றையரில் இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன்!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை ஏந்தினார் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக்.…

வீரர்களுக்கு குண்டு துளைக்கும் வாகனம்; ஆனால் பிரதமருக்கு 8400 கோடியில் சிறப்பு விமானமா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி: நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களின் பாதுகாப்பில் அக்கறையில்லாமல், ரூ.8400 கோடிக்கு சிறப்பு விமானம் வாங்குவதில்தான் பிரதமர் மோடிக்கு அக்கறை என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி. “நமது வீரர்கள்…

மீண்டும் மண்ணைக் கவ்விய சென்னை அணி – 37 ரன்களில் பெங்களூரிடம் தோல்வி!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது சென்னை அணி. இதன்மூலம், அந்த அணியின் கதை இத்தொடரில் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. பெங்களூரு…

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் செஸ் வீரர் நிஹல் சரின்!

புதுடெல்லி: இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரம் நிஹல் சரின், செஸ்.காம் -இன் 2020 ஜூனியர் ஸ்பீடு ஆன்லைன் செஸ் சாம்பயின்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். உலக ஜூனியர் தரவரிச‍ையில்…

சென்னை அணிக்கு 170 ரன்களை இலக்கு வைத்த பெங்களூரு அணி!

துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 169 ரன்களை எடுத்துள்ளது பெங்களூரு அணி. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில்…

கொல்கத்தாவிடம் வெறும் 2 ரன்களில் தோற்ற பஞ்சாப் அணி!

அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 ரன்களில் தோற்று தனது 6வது தோல்வியைப் பதிவு செய்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்…

இன்றைய ஐபிஎல் – சென்னை vs பெங்களூரு மற்றும் பஞ்சாப் vs கொல்கத்தா மோதல்

துபாய்: இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், பிற்பகல் 3.30 மணிக்கு பஞ்சாப் – கொல்கத்தா அணியும், இரவு 7.30 மணிக்கு சென்னை – பெங்களூரு அணியும் மோதுகின்றன.…

பிரெஞ்சு ஓபன் – ஆண்கள் இறுதியில் ஜோகோவிக் vs நாடல்; பெண்கள் இறுதியில் கெனின் vs இகா

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இருபெரும் நட்சத்திரங்களான நோவக் ஜோகோவிக் மற்றும் ரஃபேல் நாடல் மோதுகின்றனர். ஆண்கள் ஒற்றையர் முதல் அரையிறுதியில்,…

டெல்லிக்கு ஐந்தாவது வெற்றி – ராஜஸ்தானை 46 ரன்களில் சாய்த்தது!

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை…