ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை ஏற்றிக்கொண்ட 17 இந்திய தன்னார்வலர்கள்!
புனே: கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றான ஸ்புட்னிக் V -ஐ, புனேயிலுள்ள மருத்துவமனை ஒன்றில், மொத்தம் 17தன்னார்வலர்கள் தங்களுக்குள் செலுத்திக் கொண்டனர். இந்தவகையில், தங்களுக்குள் மருந்து செலுத்திக்கொண்ட…