Author: mmayandi

கேரள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கார்ப்பரேட் அமைப்பு!

எர்ணாகுளம்: சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில், கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு, மொத்தம் 4 கிராமப் பஞ்சாயத்துகளை கைப்பற்றி பலரையும் வியப்பில்…

விவசாயிகளின் வேதனை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சீக்கிய துறவி!

புதுடெல்லி: விவசாயிகளின் துயரத்தை பொறுக்க முடியாத ஒரு சீக்கிய துறவி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம் சிங் என்ற பெயர்கொண்ட…

விவசாயிகள் போராட்டம் – நாள் ஒன்றுக்கு ரூ.3500 கோடிகள் நஷ்டம்!

புதுடெல்லி: இந்திய தலைநகரை உலுக்கிவரும் உலகம் காணாத விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.3000 கோடிகள் முதல் ரூ.3500 கோடிகள் வரை நஷ்டம் ஏற்படுவதாக அசோச்சம் அமைப்பு…

கொரோனா காரணமாக ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைப் பெற்ற 46% இந்தியர்கள்!

புதுடெல்லி: கொரோனா காரணமாக, இந்தியர்களில் 46% பேர், மருத்துவமனைக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் முறையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலை இன்னும் நீடிப்பதாக…

உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் என்னென்ன குறிப்பிட வேண்டும்? – புதிய விதிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: உணவுப் பொருள் பாக்கெட்டுகளில், என்னென்ன விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டுமென்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது எஃப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம். புதிய…

கால்பந்தின் ஆல்டைம் கனவு அணி தேர்வு – பீலே, மாரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி இடம்பெற்றனர்!

பாரிஸ்: உலகக் கால்பந்து கனவு அணியில் பிரேசிலின் பீலே, ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் மாரடோனா, மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகையான…

ஐஎஸ்எல் கால்பந்து – ஈஸ்ட் பெங்காலை வென்றது ஐதராபாத்!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஈஸ்ட் பெங்கால் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஐதராபாத் அணி. ஆட்டம் துவங்கிய 26வது நிமிடத்தில், ஈஸ்ட்…

தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் சிசேரியன் பிறப்புகள்!

புதுடெல்லி: நாட்டின் தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிறப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில்…

இது நல்லா இருக்கே..! – மூத்த பத்திரிகையாளரின் வித்தியாசப் பார்வை!

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறித்து பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதில், பெரும்பாலானோர் கூறுவது, அவர் பாரதீய ஜனதாவின் ‘பி’ டீம் என்பதுதான். ஏனெனில்,…

அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டும் – சென்னை பல்கலை உத்தரவு

சென்னை: அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்தியவர்கள் ‘தேர்ச்சி’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னைப்…