Author: mmayandi

டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் மிரட்டும் வாய்ப்புகள் அதிகம் – ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் பல தரமான வீரர்கள் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள்…

அனைத்துவகை கிரிக்கெட்டிலும் தரவரிசையில் 10 இடங்களுக்குள் வரும் விராத் கோலி!

துபாய்: டி-20 உலக பேட்டிங் தரவரிச‍ையில் இந்தியாவின் கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் நீடித்திருக்க, விராத் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல்…

அண்டார்டிகாவிலும் பரவிய கொரோனா வைரஸ்!

அண்டார்டிகா: உலகின் பனிக் கண்டமான அண்டார்டிகாவில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்ற கொடுமையான செய்தி வெளியாகியுள்ளது. அண்டார்டிகாவில், மனிதர்கள் நிரந்தரமாக வாழ்வதில்லை. ஆனால்,…

“கட்டணம் திரும்பப்பெற வங்கிக் கணக்குகளை தெரிவிக்காதீர்” – எச்சரிக்கும் தென்னக ரயில்வே

சென்னை: ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு, தங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை தெரிவிக்கக்கூடாது என்று தென்னக ரயில்வே எச்சரித்துள்ளது. தென்னக ரயில்வே வெளியிட்ட…

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசா vs வடகிழக்கு ஆட்டம் 2-2 டிராவில் முடிந்தது!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா – வடகிழக்கு அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில்…

இது அதிமுகவை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியா?

எம்ஜிஆர் என்ற பிம்பத்திற்கு தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், தற்போதைய தேர்தல் சூழலில், எம்ஜிஆர் என்ற பிம்பம் வேறுமாதிரியான முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது…

தனது ராஜகுரு பட்டத்தை தக்கவைப்பாரா அந்த ஆடிட்டர்?

ராஜகுருக்கள் மன்னராட்சி காலத்தில் மட்டுமல்ல; முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிக் காலத்திலும் பல சூழல்களில், பல வடிவங்களில் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டில், மறைந்த ‘துக்ளக் சோ’, பலநேரங்களில் ஜெயலலிதா உள்ளிட்ட…

கடைசி டி-20 போட்டியில் பாகிஸ்தான் வென்றாலும், தொடரை வென்றது நியூசிலாந்து!

ஆக்லாந்து: நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதேசமயம், இத்தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து…

சர்வதேச தரவரிசை – நான்காமிடத்தில் நீடிக்கும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.…

பெரியளவில் மாறும் இந்திய டெஸ்ட் அணி – மாற்றாக உள்ளே வரும் அந்த 6 வீரர்கள் யார்?

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அணிக்குள் புதிதாக 6 பேர் வருகிறார்கள் என்று செய்திகள்…