Author: Manikandan

COVID-19 தடுப்பு மருந்து தொழிற்சாலைகளுக்கு நிதியளித்து பண இழப்புக்கு ஆளாகும் பில் கேட்ஸ்

பொதுவாக உலகில் பெரும் பணக்காரரர்கள் பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை விரும்புவதில்லை. ஆனால் COVID-19 பெருந்தொற்றுக்கு பிறகு, இதை செய்ய பில் கேட்ஸ் தயாராக உள்ளார். பில்…

இந்தியாவில் தொடங்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட சோதனைகள்: இந்தியாவிற்கு விரைவாக வரவுள்ள தடுப்பு மருந்துகள்

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தனித்துவ தடுப்பு மருந்து அதன் இறுதிக்…

அமெரிக்காவில் தொடங்கவுள்ள உலகின் மிகப்பெரிய இறுதிக் கட்ட தடுப்பு மருந்து சோதனைகள்: ஆண்டு இறுதியில் வெளியிட இலக்கு

கோவிட் -19: மாடர்னா இன்க் மற்றும் ஃபிஷ்ஸர் இன்க் நிறுவனங்கள் அமெரிக்காவில் அவர்களின் தடுப்பு மருந்துகளுக்கு 30,000-பேர் பங்கு கொண்ட சோதனைகளை மேற்கொண்டன. கோவிட் -19 தடுப்பூசி:…

கோவிட் -19: முன்னணி தடுப்பு மருந்து சோதனைகளின் மையமாகும் இந்தியா

தடுப்பு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து…

ஆன்டிஜென் பரிசோதனையில் தவறான கோவிட்-19 “நெகடிவ்” முடிவுகள்: ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகளைத் தொடரும் தமிழகம்

கோவிட் -19-க்கான ஆன்டிஜென் சோதனைகளில் “நெகடிவ்” என அறியப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், பின்னர் ஆர்டி-பிசிஆர் சோதனையில் “பாசிடிவ்” என அறியப்பட்டதால் தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற…

கொரோனா: ஆறு வகைகளான கோவிட்-19 அறிகுறிகள்: ஒரு பிரத்தியேக ஆய்வு

இக்கண்டுபிடிப்புகள் மருத்துவமனை பராமரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை கொடுக்கக்கூடும். இதுவரையிலான ஆய்வுகளின்படி, கோவிட் -19 இன்…

கொரோனா: ரஷ்யாவின் சோதனையில் உள்ள தடுப்பு மருந்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல்

ரஷ்யா தனது கோவிட் – 19 தடுப்பு மருந்தின், பல ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ள மூன்றாம் கட்ட சோதனையை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு…

SARS-CoV-2 க்கு எதிரான ஆக்ஸ்போர்ட் ChAdOx1 nCoV-19 தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன்: முதல் மற்றும் 2ஆம் கட்ட ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸ் (SARS-CoV-2) 2019 – இல் சீனாவில் உருவாகி, COVID-19 என்னும் தொற்று நோயை உண்டாக்குகிறது. SARS-CoV-2 தொற்று பல்வேறு மருத்துவரீதியான சிக்கல்களை உண்டாக்கி, அறிகுறியற்ற…

கொரோனா வைரஸ்: ஆக்ஸ்ஃபோர்டின் தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி வெற்றி வாய்ப்பை எட்டியுள்ளது

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்…

கொலராடோவில் பியூபோனிக் பிளேக் நோய் உறுதியாகியுள்ள ஒரு அணில்

கொலராடோவில் உள்ள ஒரு அணிலுக்கு “பிளாக் டெத்” என்றும் அழைக்கப்படும் பியூபோனிக் பிளேக் உறுதியாகி இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். டென்வர் நகருக்கு மேற்கே உள்ள…