Author: Mani

270க்கும் மேற்பட்ட  இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்: சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி, சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் 270க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது இதுகுறித்து பேசிய…

தோற்றவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் கிடையாது- குஜராத் காங்கிரஸ்  

அகமதாபாத், குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இதற்குமுன் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு சீட் தரப்போவதில்லை என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின்…

கட்டடங்களுக்கான திட்ட அனுமதியை இனி 5 ஆண்டுகளுக்கொரு முறை புதிப்பிக்கலாம்- தமிழக அரசு

சென்னை கட்டட திட்டங்களுக்கான அனுமதியை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்தால் போதும் என்ற தமிழ அரசின் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் மகிழ்ச்சி…

அரசுத் தேர்வில் காப்பி: தடுக்கமுடியாத வடமாநில அரசுகள்!

லக்னோ, உத்தரபிரதேசம், பீஹார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் அரசுத் தேர்வுகளில் காப்பி அடிக்கும் ட முறைகேடுகள் இந்தாண்டும் நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு…

கமிஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்”! அதிர்ச்சியில் சசிகலா அணி..!!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது. இந்த தேர்தலை…

ஆதாரில் தொலைபேசி எண்ணும் அவசியம் -மத்திய அரசு

டெல்லி, வருமான வரி செலுத்துவது, மத்திய மாநில அரசுகளின் இலவச சேவைகளை பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆதார் எண் கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஆதார்…

வயது சான்றிதழ் காட்டினால்தான் திருமணம்- தெலங்கானாவில் கறார்..!

ஐதராபாத், வயது சான்றிதழ் கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் இங்கே அல்ல, தெலங்கானாவில். தெலங்கானாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிறுவர் சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலை…

கலாச்சார காவலர்கள் உஷார் – உ.பி முதலமைச்சர்  எச்சரிக்கை

லக்னோ, தவறாக நடந்துகொள்ளும் பசு பாதுகாவலர்கள் மீதும், கலாச்சார காவலர்கள் மீதும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தலைநகர்…

கருப்புப்பணம் வெளியிடும் திட்டம் தோல்வி- வருமான வரித்துறை அதிகாரி

டெல்லி, மத்திய. அரசின் கருப்புப் பணத்தை வெளியிடும் திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம்எதிர்பார்க்கப் பட்டதிலிருந்து 50 சதவிதத்துக்கும் கீழ்தான் வரிப்பணம் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.…

தமிழகத்துக்கு  நிவாரணநிதி ரூ.2014.45 கோடி! விவசாயிகள் அதிருப்தி

டில்லி, தமிழகத்தின் வறட்சி, வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ. 2014.45 கோடி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்…